குமரி மாவட்ட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமையின் மூலம் தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலிபெருமாள் குளத்தில் உள்நாட்டு கெண்டை மீன் குஞ்சுகள் வளர்க்கும் பணி நேற்று 15ஆம் தேதி நடந்தது. பத்மநாபபுரம் உதவி கலெக்டர் வினய்குமார் மீனா தொடங்கி வைத்தார். தொடர்ந்து தலகுளம் மற்றும் காக்கோட்டு தலை ஊராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 7 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட 10 குளங்களில் 14 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இதில் கன்னியாகுமரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், குளச்சல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விர்ஜில் கிராஸ், குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கிறிஸ்டோபர் ராஜேஷ், தலக்குளம் ஊராட்சித் தலைவர் டாக்டர் லட்சுமி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Latest article
தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் கடந்த 2004-முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்களாக வெளியான சின்னத்திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்வைவல் கைடு’.
இதில் மார்ட்டின் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் டெய்லர் சேஸ்....
1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்
விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரவுடி ஜனார்த்தனா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரவி கிரண் கோலா இயக்கும் இந்தப் படத்தை, ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில்...
‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது.
டி.ராஜேந்தர், கனிகா...








