Home கன்னியாகுமரி செய்திகள் தக்கலை: மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

தக்கலை: மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

0

நேற்று காலை பள்ளியாடி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த தக்கலை பகுதியைச் சேர்ந்த அகில் ராஜ் (23) என்பவர், தனது பைக்கில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தில் மோதி படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அகில் ராஜ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version