Home கன்னியாகுமரி செய்திகள் தக்கலை: போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ் வழங்கல்

தக்கலை: போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ் வழங்கல்

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களின் நலன் கருதி, கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் தர்பூசணி மற்றும் ஜூஸ் நேற்று முதல் வழங்கப்படுகிறது. தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில், பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மேற்பார்வையில், தக்கலை பேருந்து நிலையம் சந்திப்பில் இந்த வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version