Home கன்னியாகுமரி செய்திகள் தக்கலை: போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல்.. ரவுடி கைது

தக்கலை: போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல்.. ரவுடி கைது

0

தக்கலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் விஜி எட்வின் தாஸ், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த ஜோஸ் என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி, சட்டை பிடித்து கீழே தள்ளி, கம்பியால் தாக்கியுள்ளார். காயமடைந்த எட்வின் தாஸ் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் ஜோஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஜோஸ் ஏற்கனவே போலீஸ் ரவுடி பட்டியலில் உள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version