தக்கலை: பெண் போலீசிடம்  தகராறு; 4 பேர் மீது வழக்கு

0
29

தக்கலை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் மேகலா (34) மீது, மணலி சந்திப்பில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தவர்களை தடுத்ததால், ஆத்திரமடைந்த 4 பேர் தகாத வார்த்தைகளில் பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளித்துள்ளார். இது குறித்து தக்கலை போலீசார் அனிஸ் (28), விவேக், சேக் முகம்மது (23), சஜின் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here