கால்பந்து போட்டியில் தமிழக காவல் ​துறை வெற்றி

0
17

சென்னை கால்பந்து சங்​கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் நடைபெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்டத்தில் தமிழக காவல்​துறை, டிபிஒய்சி கீழ்ப்​பாக்​கம் அணி​கள் மோதின.

இந்த ஆட்​டத்​தில் தமிழக காவல்​துறை அணி 1-0 என்ற கோல் கணக்​கில் டிபிஒய்சி கீழ்ப்​பாக்​கம் அணியை வீழ்த்தி​யது. தமிழக காவல்​துறை அணி​யின் வீரர் விஜயன் 4-வது நிமிடத்​தில் ஒரு கோலடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்​தார்​. டிபிஒய்​சி கீழ்ப்​பாக்​கம்​ அணி​யின்​ தினேஷ் சிறந்​த வீரருக்​கான விருதை கைப்​பற்​றி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here