தென்னிந்திய திரை எழுத்தாளர்கள் சங்கம், ஐபி கிளைம்ப் உடன் இணைந்து ஸ்வான் அகாடமியை சென்னையில் தொடங்கியுள்ளது. வளர்ந்து வரும் கதைசொல்லிகள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கும் வகையில் இந்த...