சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார விடுமுறை மற்றும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி...