நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமாரின் கார் ரேஸிங் முயற்சிகளைச் சொல்லும் ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் ஆவணப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தை ‘தெய்வத்திருமகள்’, ‘மதராசப்பட்டிணம்’ படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார். இதனை அஜித்தின்...