ஐரோப்பாவை வெளியில் இருந்து பார்க்கும்போது, பனிமூடிய வீதிகளும் மினுமினுக்கும் கோபுரங்களும் வசந்தத்தின் அடையாளமாகவே காட்சியளிக்கின்றன. ஆனால், அந்த அழகிய சுவர்களுக்குப் பின்னால் லட்சக்கணக்கான சாமானிய மனிதர்களின் அடுப்பாங்கரை எரியாமல், பூனைகள் ஓய்வெடுக்கும் இடமாக...