கல்வி சீர்திருத்தத்துக்கான போராட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தொடங்கினார். வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு போன்றவை குறித்து அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் கல்வி சீர்திருத்தத்திற்கான...