மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமத் திருவிழா ஒன்றில் சௌமீன் எனப்படும் நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாலாகாட் மாவட்டத்தில் கிரனாபூர்...