கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாணவிகள் விடுதியில் இன்று(ஜன 28) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளை சோதனை செய்து பார்த்தார். பின்னர் மாணவர்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு குறைகள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டு அறிந்துகொண்டார்.














