Home சினிமா செய்திகள் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகி ஜனனி பரத்வாஜ்

இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகி ஜனனி பரத்வாஜ்

0

இசையமைப்​பாளர் பரத்​வாஜின் மகளும், பாடகி​யுமான ஜனனி பரத்​வாஜ், தற்​போது இசையமைப்​பாளராக புதிய பயணத்​தைத் தொடங்​கி​யுள்​ளார்.

25-க்​கும் மேற்​பட்ட தமிழ்த் திரைப்​படங்​களில் பாடியுள்ள ஜனனி, தற்​போது கனடாவில் வசித்து வரு​கிறார். அவர் பாடகி​யாக மட்​டுமின்றி, தனது சொந்த இசைப் படைப்​பு​கள் மூலம் சுயாதீன இசை உல​கிலும் தடம் பதிக்​கிறார். டிவோ மியூசிக்​குடன் இணைந்து தனது முதல் சுயாதீன இசை முயற்​சி​யைத் தொடங்​கி​யுள்ள ஜனனி, இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version