Home கன்னியாகுமரி செய்திகள் வெள்ளிச்சந்தை: பைக்கில் மகனுடன் சென்ற மூதாட்டி விழுந்து பலி

வெள்ளிச்சந்தை: பைக்கில் மகனுடன் சென்ற மூதாட்டி விழுந்து பலி

0

வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த காய்கறி கடை உரிமையாளர் பாலமுருகன், தனது தாய் தமிழரசியுடன் பைக்கில் சென்றபோது, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிச்சந்தை போலீசார், மகன் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version