ஹைதராபாத் அணியில் சமரன்!

0
154

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸாம்பா காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடதுகை பேட்ஸ்மேனான சமரன் ரவிச்சந்திரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

21 வயதான சமரன் ரவிச்சந்திரன் இதுவரை 7 முதல் தர போட்டிகளிலும், 10 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடி உள்ளார். உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார். சமரன் ரவிச்சந்திரன் ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here