Home கன்னியாகுமரி செய்திகள் மணிமேடை அருகே உள்ள பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை

மணிமேடை அருகே உள்ள பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை

0

நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடையிலிருந்து கல்லூரிக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள பள்ளம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை பெரிதும் பாதிக்கிறது. இப்பகுதி வழியாக ஏராளமான வாகனங்கள் செல்வதால், அசம்பாவிதங்கள் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பள்ளம் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version