​மும்பை வீடு​களை ரூ.14.80 கோடிக்கு விற்​றார் பிரபுதேவா

0
25

நடன இயக்​குநரும் நடிகரு​மான பிரபுதேவா இப்​போது ‘மூன்​வாக்’ உள்பட சில படங்​களில் நடித்து வரு​கிறார். இவர் இந்​தியில், சல்​மான் கான், அக் ஷய்​கு​மார் நடித்த சில படங்​களை இயக்​கி​னார். தொடர்ந்து அங்கு படங்​கள் இயக்கி வந்​தார்.

இதனால் தெற்கு மும்​பை​யில் மகாலஷ்மி பகு​தி​யில் அடுக்கு​மாடி குடி​யிருப்பு ஒன்​றில் இரண்டு பிளாட்​களை கடந்த 2012-ம் ஆண்டு வாங்​கி​யிருந்​தார். 33 மற்​றும் 34-வது மாடிகளில் இருந்த அந்த வீடு​களை இப்​போது அவர் ரூ.14.80 கோடிக்கு விற்று விட்​ட​தாக செய்​தி​கள் வெளியாகியுள்ளன. இதற்​கான பத்​திரப்​ப​திவு மார்ச் 13-ம் தேதி நடந்​துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here