தர்மடம் தொகுதியில் பினராயி விஜயன் மீண்டும் போட்டி

0
12

கேரள சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​ரல் 9ம் தேதி நடை​பெறுகிறது. மாநில முதல்​வர் பின​ராயி விஜயன் ஏற்​கெனவே 2 முறை வெற்றி பெற்ற தர்​மடம் தொகு​தி​யில் மீண்​டும் போட்டியிடு​கிறார். இவரது மார்க்​சிஸ்ட் கட்சி 86 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது.

கேரளா​வில் 5 ஆண்​டு​களுக்கு ஒரு முறை ஆட்சி மாற்​றம் என்​பது வழக்​க​மாக இருந்து வந்​தது. ஆனால் இந்த வழக்​கத்தை இடது ஜனநாயக முன்​னணி கடந்த முறை தகர்த்​தெறிந்து தொடர்ந்து இரண்​டாவது முறை வெற்றி பெற்று ஆட்​சியை பிடித்​தது. இந்​நிலை​யில் மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் செய​லா​ளர் கோவிந்​தன் நேற்று 81 வேட்​பாளர்​களின் பட்​டியலை வெளி​யிட்​டார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here