Home கன்னியாகுமரி செய்திகள் படந்தாலுமூடு: விபத்தில் பெட்ரோல் பம்ப் ஊழியர் சாவுC

படந்தாலுமூடு: விபத்தில் பெட்ரோல் பம்ப் ஊழியர் சாவுC

0

படந்தாலுமூடு பெட்ரோல் பங்க் ஊழியரான ராஜாதாஸ் (60) நேற்று காலை வேலைக்குச் சென்றபோது, ஒற்றாமரம் பகுதியில் களியக்காவிளை – குளச்சல் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. களியக்காளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version