Home கன்னியாகுமரி செய்திகள் மார்த்தாண்டம் மேம்பால இருக்கைகள் உடைந்து விழுந்தன: பயணிகள் அவதி

மார்த்தாண்டம் மேம்பால இருக்கைகள் உடைந்து விழுந்தன: பயணிகள் அவதி

0


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பால பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர வைக்கப்பட்டிருந்த இருக்கைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த இருக்கைகளை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version