ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் ரயில் பாதை குண்டுவெடிப்பு வழக்கில், பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் தொடர்பிலிருந்த பெண் உட்பட இருவர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்புப் படை, ஸ்ரீ கங்காநகர் காவல்துறை, பஞ்சாப் காவல் துறை...