போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு மற்றும் அண்ணப்பிளவு சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உதடு மற்றும் அண்ணப்பிளவு சிகிச்சை இலவசமாக...