திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே மனிதன் திரையில் நிஜத்தைக் காண விரும்பினான். சமதளமாக இருக்கும் வெள்ளைத் திரையில் ஆழத்தை (டெப்த்) ஏற்படுத்தி, 2டி திரையில் முப்பரிமாணத் தோற்றத்தை உருவாக்கி பார்வையாளரை அந்த...