குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்றிரவு வெளியிட்டது. இதன்மூலம் 6,574 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி...