நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்காக HPV தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வட்டவிளை மாநகராட்சி கலையரங்கில் வைத்து நடைபெற்றது...நாகர்கோவில் மாநகராட்சி மாண்புமிகு மேயர் மேரி பிரின்சி லதா அவர்கள் தலைமையில் ஆணையர்...