‘தினந்தோறும்’ நாகராஜ் இயக்கும் படத்துக்கு ‘ஆகாயம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ‘கன்னி மாடம்’ ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.
கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயப்பிரகாஷ்,...