தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம், ‘பாக்கெட் நாவல்’. இளையராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் கதை, திரைக்கதையை...