Home கன்னியாகுமரி செய்திகள் களிமண் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

களிமண் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

0

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி வரவுள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள நீர்நலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், களிமண் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களில் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version