Home சினிமா செய்திகள் ‘நூறு சாமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘நூறு சாமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

0

சசி இயக்​கத்​தில் விஜய் ஆண்​டனி நடித்​துள்ள படம் ‘நூறு சாமி’. சுவாசி​கா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் என பலர் நடித்​திருக்​கும் இப்​படம் உண்​மைச் சம்​பவத்தை தழுவி உருவாகி​யுள்​ளது. படத்​தின் டீஸர் கடந்த ஏப்​ரலில் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றது.

இப்​படம் மே 1ம் தேதி வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்​டது. சில காரணங்​களால் அப்​போது வெளி​யாக​வில்​லை. இந்​நிலை​யில் புது ரிலீஸ் தேதி வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி ஜூன் 19ம் தேதி இப்​படம் வெளி​யாகும் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version