Home தேசிய செய்திகள் ரூ.85 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மணிப்பூரில் பறிமுதல்

ரூ.85 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மணிப்பூரில் பறிமுதல்

0

மணிப்​பூர் மாநிலம் இம்​பால் மேற்​குப் பகு​தி​யில் எல்லைப் பாது​காப்​புப் படை வீரர்கள் சனிக்​கிழமை சோதனை மேற்​கொண்​டனர்.

அப்​போது இம்​பால் கிழக்கு மாவட்​டத்​தைச் சேர்ந்த முகமது யூசுப் (எ) காக்கி (எ) ஜாகிர் என்​பவரை கைது செய்​தனர். அவரிட​மிருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 6.2 கிலோ எடை​யுள்ள செயற்கை போதைப்​ பொருள் (கிரிஸ்​டல் மெத்​த​ பெட்​டமைன்) பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக, போதைப் ​பொருள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் சம்பந்தப்​பட்ட காவல் நிலை​யத்​தில் வழக்​குப் பதிவு செய்யப்பட்டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version