Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவில்: மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

நாகர்கோவில்: மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

0

நாகர்கோவில் கோட்டார் சோழவர் தெருவைச் சேர்ந்த 39 வயதான தொழிலாளி ராமசாமி, அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புதன்கிழமை மாடிப்படியில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version