Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவில்: திமுக அலுவலகம் கேட் உடைப்பால் பரபரப்பு

நாகர்கோவில்: திமுக அலுவலகம் கேட் உடைப்பால் பரபரப்பு

0

நாகர்கோவிலில் உள்ள திமுக அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு, அவ்வழியே சென்ற சிலர் மாறி மாறி தாக்கி சண்டையிட்டதால் கேட் உடைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழக கொடியுடன் வந்தவர்கள் சண்டையிட்டதில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து திமுகவினர் அங்கு குவிந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version