கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டார் அருகே பிள்ளையார்கோவில் தெருவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான சிறிய கட்டிடத்தில் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்து வந்த மாற்றுத்திறனாளி இராமசாமியின் கடையை அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் என்பவர் ஆக்கிரமித்து கடையில் உள்ள பொருட்களை தெருவில் வீசி பூட்டி சென்றதால் நேற்று (பிப்ரவரி 12) மாற்றுத்திறனாளி இராமசாமி குடும்பத்துடன் கடை முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.














