மணி ஆர்டர் மோசடி: அஞ்சல் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

0
16

கடந்த 1993-ம் ஆண்டு அக்​டோபர் 12-ம் தேதி உத்தர பிரதேசத்​தின் நொய்​டா​வில் வசித்த அருண் மிஸ்த்​ரி, பிஹார் மாநிலம் சமஸ்​திபூரில் வசித்த தந்தை மதன் மஹதோவுக்கு ரூ.1,500 மணி ஆர்​டர் அனுப்பியுள்​ளார்.

அப்​போது நொய்டா அஞ்​சல​கத்​தில் உதவி போஸ்ட் மாஸ்​ட​ராக பணி​யாற்​றிய மகேந்​திர குமார், அந்​தப் பணத்தை கையாடல் செய்​துள்​ளார்.

இது தொடர்​பாக நொய்டா கூடு​தல் தலைமை ஜுடீசி​யல் மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றத்​தில் விசா​ரணை முடிந்த நிலை​யில், மகேந்​திர குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்​டனை​யும் ரூ.10 ஆயிரம் அபராத​மும் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here