நாகர்கோவில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

0
330

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எல்ஐசி அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர்கள் நேற்று(நவம்பர் 6) ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், “எல்ஐசி பாலிசிதாரர்களுக்கான போனஸ் தொகையை உயர்த்த வேண்டும்; உயர்த்தப்பட்ட எல்ஐசி பாலிசிக்கான பிரீமியத்தை குறைக்க வேண்டும்; குறைந்த காப்பீடு தொகையை இரண்டு லட்சமாக உயர்த்தியதை குறைத்திட வேண்டும்; எல்ஐசி பாலிசி சேருவதற்கான வயதை 50 ஆக குறைத்ததை கூட்ட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here