Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: காவல் நிலையத்தில் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்

குமரி: காவல் நிலையத்தில் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்

0

பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த தனிஷா (20) மற்றும் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) ஆகியோரின் காதல் விவகாரத்தில் இரு வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக, இருவரும் தக்கலை காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர். போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, காதல் ஜோடிகளை சேர்த்து அனுப்பி வைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version