Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: சத்திரபதி சிவாஜி திருவுருவச்சிலை பிரதிஷ்டை

குமரி: சத்திரபதி சிவாஜி திருவுருவச்சிலை பிரதிஷ்டை

0


குமரி மாவட்டம் கண்ணபுரத்தில் அபிமன்யு சேவா டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்ட சத்திரபதி சிவாஜி சிலையின் 20 ஆம் ஆண்டு பிரதிஷ்டை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாவட்ட தலைவர் ஆர். டி சுரேஷ், இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சத்திரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு இந்து இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவிற்கு முன்னதாக, தோட்டத்து மடம் கோயில் சமய வகுப்பு சார்பில் பஜனை நடைபெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version