Home கன்னியாகுமரி செய்திகள் குலசேகரம்: இயற்கை மருத்துவ முகாம் அமைச்சர் பங்கேற்பு

குலசேகரம்: இயற்கை மருத்துவ முகாம் அமைச்சர் பங்கேற்பு

0

குலசேகரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் நடைபெற்ற இயற்கை மருத்துவ முகாமில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார். அவர் இயற்கை மருத்துவம் குறித்த கண்காட்சியைப் பார்வையிட்டு, அதனைத் தயார் செய்த மாணவர்களைப் பாராட்டினார். மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் தாளாளர் அப்புநேசன், தலைவர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் சுதா தேவி, முதல்வர் டாக்டர் அனுஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version