Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சல்: மனைவி குழந்தைகளை வீட்டில் பூட்டி மாயமான மீனவர்

குளச்சல்: மனைவி குழந்தைகளை வீட்டில் பூட்டி மாயமான மீனவர்

0

வாணியக்குடியைச் சேர்ந்த மீனவர் சுஜிமோன், தனது மனைவி ராதிகா மற்றும் இரு குழந்தைகளை வீட்டில் பூட்டிவிட்டு சாவியுடன் மாயமானார். இரண்டு நாட்களாக உள்ளே தவித்த அவர்களை உறவினர்கள் வந்து மீட்டனர். இதுகுறித்து ராதிகா அளித்த புகாரின் பேரில், சுஜிமோனை போலீசார் தேடி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version