Home கன்னியாகுமரி செய்திகள் கொல்லங்கோடு: கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

கொல்லங்கோடு: கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

0

நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த கொல்லங்கோடு, பாலவிளையைச் சேர்ந்த அபிஜித் (19), தான் காதலித்த பெண் செல்போன் எண்ணை பிளாக் செய்ததால் மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version