Home கன்னியாகுமரி செய்திகள் கிள்ளியூர்: தே ஜ கூட்டணி வேட்பாளர் டாக்டர் நிவின் சைமன்

கிள்ளியூர்: தே ஜ கூட்டணி வேட்பாளர் டாக்டர் நிவின் சைமன்

0

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் டாக்டர் நிவின் சைமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜாண் ஜேக்கப்பின் மகன். பாரதிய ஜனதா கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில், மருத்துவரான நிவின் சைமன் போட்டியிடுகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version