மார்ச்​சில் வெளி​யாகிறது கென் கருணாஸின் ‘யூத்’

0
17

‘அசுரன்’ ‘வாத்​தி’ ‘விடு​தலை 2’ ஆகிய படங்​களில் நடித்த கென் கருணாஸ், ‘யூத்’ என்ற படத்தை இயக்கி நாயக​னாக நடித்​துள்​ளார். இந்​தப்​படத்தை பார்​வதா என்டர்டெய்ன்மென்ட் நிறு​வனம் சார்​பில் கருப்​பையா சி ராம் தயாரித்துள்​ளார். ஜி.​வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

பள்​ளிக்​கூடப் பின்​னணி​யின் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்தின் அறி​முக டீஸர் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்றது. இந்​நிலை​யில் இப்​படத்தை மார்ச் மாதம் வெளியிட உள்ளனர். குமரன் பிலிம்​ஸ்​ ராசி சிதம்​பரம்​ இப்படத்​தை தமிழில்​ வெளி​யிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here