கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு பணியாளர்களின் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு இடையே பாம்புகள், தேள் ஆகியவற்றின் தொல்லை இருப்பதாகவும், அரசு பணியாளர்கள் குடியிருப்பில் சாக்கடைகள் சாலையில் பாய்ந்து ஓடுவதாகவும் நாகர்கோவிலை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நேற்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Home  கன்னியாகுமரி செய்திகள்  கன்னியாகுமரி: அரசு பணியாளர் குடியிருப்பின் அவலம் குறித்த வீடியோ வெளியீடு
 
            

