Home கன்னியாகுமரி செய்திகள் களியக்காவிளை: வணிகர் சங்க இடைத்தேர்தலில் நசீர் வெற்றி

களியக்காவிளை: வணிகர் சங்க இடைத்தேர்தலில் நசீர் வெற்றி

0

களியக்காவிளையில் தமிழ்நாடு அனைத்து வணிகர் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிகர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இடைத் தேர்தல் கடந்த ஜூன் 26-ம் தேதி நடந்தது. தேர்தலில் நசீர், ஆல்பர்ட்சிங் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று மாலை வணிகர் சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில் துணைத் தலைவராக நசீர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற நசீர் உறுதிமொழி எடுத்தார். வணிகர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version