தென்னிந்தியாவிலேயே முதல் மையமாக ‘கலைஞர் கணினி கல்வியகம்’ தேர்வு

0
19

சைதாப்​பேட்டை சட்​டப்​பேர​வைத் தொகு​தியை முன்​மா​திரி தொகு​தி​யாக மாற்​றும் நோக்​கில், சுகாதாரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பல்​வேறு சமூகநலத் திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறார்.

அதன் ஒருபகு​தி​யாக, சைதாப்​பேட்டை தொகு​தி​யில் ‘கலைஞர் கணினி கல்​வியகம்’ தொடங்​கி, தொகு​தி​யில் உள்ள படித்த ஏழை மற்​றும் பொருளா​தா​ரத்​தில் நலிவுற்ற மாணவர்​களுக்​காகப் பல்​வேறு பயிற்​சிகள் இலவச​மாக வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

இங்கு கடந்த 5 ஆண்​டு​களில் 1,165 மாணவ-​மாணவி​கள் பயிற்சி பெற்​றுள்​ளனர். இந்நிலையில் தென்​னிந்​தி​யா​வில் செயல்​படும் 450 ‘டேலி’ மையங்​களில், கணினி கலைஞர் கல்​வியகத்தை முதல் மைய​மாக ‘டேலி’ நிறு​வனம் தேர்வு செய்​துள்​ளது. அதற்​கான கேடயம் மற்​றும் சான்​றிதழை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யனிடம் அந்​நிறு​வனத்​தினர்​ நேற்​று வழங்​கினர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here