இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 2026-27 சீசனில் நடைபெறும் 163 போட்டிகளையும் யூடியூப்பில் இலவசமாக நேரலையில் காணலாம் என்று ஐஎஸ்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் சீசனில் மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. முதல் கட்டத்தில் வரும் அக்டோபர் 10 முதல் 2027-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வரை 78 போட்டிகள் நடைபெற உள்ளன.
