மின்சார துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, பூடான் முடிவு

0
13

பூடானின் எரிசக்தி துறை அமைச்சர் லியோன்போ ஜெம் ஷெரிங் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று டெல்லியில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரை சந்தித்துப் பேசினார்.

இது குறித்து மத்​திய மின்​சா​ரத் துறை வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில்,”பூடானின் புனாட்​சங்​சு-2 நீர்​மின் திட்​டத்தின் (1020 மெகா​வாட்) மின் உற்​பத்​தியை வணிக ரீதி​யாக மேம்​படுத்​து​வது குறித்து இரு தரப்​பினரும் விவா​தித்​தனர். இந்​தியா – பூடான் இடையே மின்​சார பரி​மாற்ற உள்​கட்​டமைப்​புக்​கான திட்​ட​மிடல் குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது” என்று கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here