இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

0
31

‘ஜோ’, ‘கோழிப்​பண்னை செல்​லதுரை’ திரைப்​படங்​கள் மூலம் பிரபல​மான ஏகன், அடுத்து நடிக்​கும் படம் ‘ஹைக்கூ’. இதை யுவ​ராஜ் சின்​ன​சாமி இயக்​கு​கிறார். விஷன் சினிமா ஹவுஸ் சார்​பில் டாக்​டர் அருளானந்​து, மேத்யூ அருளானந்து தயாரிக்​கின்​றனர்.

தெலுங்கு நடிகை ஸ்ரீதே​வி, மலை​யாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் கதா​நாயகி​களாக நடிக்​கும் இப்​படத்​தின் முதல் தோற்​றம் டிசம்​பரில் வெளி​யானது. இந்​நிலை​யில் இதன் படப்​பிடிப்பு இடுக்​கி​யில் தொடங்​கி​யுள்​ளது. இயக்​குநர் ராம், கிளாப் அடித்து படப்​பிடிப்​பைத் தொடங்கி வைத்​தார். இந்​நிலை​யில், படப்​பிடிப்பு தொடங்​கும் முன்பே இதன் டிஜிட்​டல் உரிமையை நெட்​பிளிக்ஸ் வாங்​கி​யுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here