Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த வழக்கில் பெண் மருத்துவர் கைது

கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த வழக்கில் பெண் மருத்துவர் கைது

0
அஞ்சுகிராமம் அருகே 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக பெண் மருத்துவர் உள்பட மூவர் கைது
Writing Writing கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அவருக்குக் கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படும் வழக்கில் பெண் மருத்துவர் சரண்யா, அவரது தந்தை மருத்துவர் கிஷோர் மற்றும் தனேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் தனேஷின் மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 17 வயது சிறுமி தொடர்பான வழக்கில் பெண் மருத்துவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த பெண் மருத்துவர் உள்பட மூவர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அவருக்குக் கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படும் வழக்கில் பெண் மருத்துவர் சரண்யா, அவரது தந்தை மருத்துவர் கிஷோர் மற்றும் தனேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் தனேஷின் மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version